உணர்வுகள்
கடலினும் பெரிய துயரினை
கடுகளவாக்குவதற்கு எங்கள் தோள்களை
தினம் கொடுப்போம் . . .
MADURAI
MADURAI ORPHANAGES
கீதா சாரம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது...
எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.....
உன்னுடையதை எதை நீ இழந்தாய்....
எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கபட்டது ....
எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது .... எது இன்று உன்னுடையதோ..!!
அது நாளை மற்றொருவருடயதகிறது..!
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.....
- கீதா சாரம்

Wednesday, December 29, 2010
Subscribe to:
Posts (Atom)